
India Ranks Fourth in World Seaweed Production: Minister Highlights Growth
சென்னை: ”கடல்சார் பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். உலக கடல்சார் அறிவியல் மாநாடு – 2024, சென்னை, ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மைய வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.